யார் முனாபிக்???
***************
நிந்தவூரில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சிக்குள் இருக்கும் முனாபிக்களுக்கு தகுந்த பாடம் புகட்ட உள்ளதாக நசீர் அகமட் அவரது பாட்னர் றவூப் ஹக்கிம் ஆகியோர் மனவேதனையில் அடிக்கடி பேசினார்கள் இவர்களின் பேச்சை கேட்ட மக்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர்
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சின்னத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து கட்சியின் சொத்தை அபகரித்து கட்சியை அழிக்க முதலில் முனாபிக் தனமாக செயல்பட்டவர் என்றால் நசீர் அகமட் என்பதை மூத்த போராளிகள் இன்னும் மறக்க வில்லை அது போல் தனது பங்காளி றவூப் ஹக்கிம் இன்று பதவிக்காக தேசியப்பட்டியல் பதவி என்று மக்களை ஏமாற்றி முனாபிக் தனமாக தற்போது அரசியல் செய்வது இந்த நசீர் அகமட் அவர்களுக்கு புரிந்தும் புரியாதது போல் சந்தர்பத்துக்கு ஏற்றவாறுவேஷம் போட்டு பேசுவது வேடிக்கையாகும்
இன்று மற்றவர்களை முனாபிக் என்று கூறும் நசீர் அகமட் .றவூப் ஹக்கிம் ஆகியோர் முனாபிக் தனமாக கட்சியின் சொத்தை அபகரித்துள்ளதாக ஆதாரத்துடன் புத்தகமே வெளிவந்துள்ளது அதன் விபரம் இன்றைய (29/01/2017) சிங்கள பத்திரிகையான லங்கா தீப பத்திரிகையில் வந்துள்ளது இதற்கு என்ன சொல்வது
கட்சி சொத்து என்பது மக்கள் சொத்து அதை அபகரிப்பது ஹறாம் இது தெரியாதவர்கள் முஸ்லிம் என்ற சொல் அடங்கிய கட்சியில் இருப்பதே கேவலம் மற்றும் அல்ல முஸ்லிம் சமுதாயத்துக்கு அவமானம் என முனாபிக் பட்டத்தை மடியில் வைத்துக் கொண்டு மற்றவர்களை முனாபிக் என்று கூறுபவர்கள் உலகில் இருக்கும் காலம் வந்து விட்டது இது உலக அழிவுக்கு ஒரு ஆதாரம் என்று தான் கூற வேண்டும்
இறால் தலைக்குள் அசிங்கத்தை வைத்துக்குக் கொண்டு நான் சுத்தாமானவன் என்று கூறுவது போல் இருக்கிறது நசீர் அகமட் அவர்கள் அடிக்கடி முனாபிக் என்று மற்றவர்களை நிந்தவூர் மேடையில் கூறியது
பஷிர் சேகுதாவூத் கட்சியை மஹிந்த குடும்பத்துக்கு அடகு வைத்ததாக கூறுகின்றனர் இவர்களின் கௌரவம் காத்த மாவீரன் பஷிர் என்பதை மறந்து தம்பட்டம் அடிக்கின்றனர் ஆனால் இன்று இரவு அதிர்வில் அதிரப் போகும் உண்மைகள்
பஷிர் இல்லை என்றால் சிலர் தற்கொலை புரிந்து பல வருடமாகி இருக்கும்
இன்று முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும் முனாபிக் என்றால் அது நசீர் அகமட் றவூப் ஹக்கிம் இருவரும் தான் என்பது மக்களுக்கு தெரியும் இதற்கான ஆதாரங்கள் மூத்த போராளிகளிடம் உள்ளது
.

Saturday, January 28, 2017
Home »
srilankan news
»
Related Posts:
ஜவாத் மாகாணசபை உறுப்பினர் அன்சில் அட்டாளைச்சேனை தவிசாளர் தாஹிர் நிந்தவூர் தவிசாளர் =========================== கொழும்பு இலங்கை 12.02.2017 அன்புள்ள நண்பர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்லீம் சமுகத்தின் அரசியல் அடையாளத்தை… Read More
அமைச்சர் ஹக்கீம் அல்லாஹ்வை முன்னிறுத்தி ஏமாற்றியது கண்டிக்கத்தக்கது தற்போது நான் அ.இ.ம.காவின் ஆதரவாளில் ஒருவன் தான்.இதற்கு முன்பு மு.காவுடனே எனது அரசியல் பயணத்தை செய்திருந்தேன்.அமைச்சர் ஹக்கீம் மீது கொண்ட அதிருப்தியினாலேயே அ… Read More
தான் கோடிக்கு விலை போனவனல்ல,யாரால் மறுக்க முடியும்? கடந்த அதிர்வு நிகழ்ச்சியில் மு.காவின் தவிசாளர் பஷீர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு கோடி வழங்கப்பட்டதாக பகிரங்கமாகவே கூறியிருந்தார்.மு… Read More
வன்னிக்கு தேசியப்பட்டியலா? கடந்த பாராளுமன்ற தேர்தல் அறிவித்தது தொடக்கம் தேசியப்பட்டியலை அவருக்கு தருகிறேன் இவருக்கு தருகிறேன் என அமைச்சர் ஹக்கீம் கூறியே வருகிறார்.வன்னியில் நடாந்த கூட்டத்தில் மீண்டும் தேசியப்பட்டியல் குற… Read More
மு.கா புதிய நிர்வாகிகள் விபரம் ============================== 2017ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27 பேரைக் கொண்ட புதிய நிர்வாக சபை நேற்று சனிக்கிழமை (11) இரவு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லி… Read More
0 comments:
Post a Comment