கதிகலங்கி தூக்கத்தைவிட்டு எழுந்து தாறுஸ்ஸலாமின் மர்மங்கள் உண்மையென ஏற்றுக்கொண்ட மஞ்சள் பை போராளிக்குஞ்சு!!!!!...
(முஹம்மட் தமீம்)
அனைவரும் அறிந்தவிடயம் சில நாட்களுக்கு முன்பு தாறுஸ்ஸலாம் மீட்பு பணிக்குழுவினரால் தாறுஸ்ஸலாம் மர்மம் என்னும் புத்தகம் பல ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து இதில் அடங்கயுள்ள விடயங்கள், ஆதாரங்கள் பிழை பொய்யானவை என்று ஆதாரத்துடன் நிறூபிக்க முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள், சட்டவல்லுனர்கள்,உயர்பீட உறுப்பினர்கள்,போராளிகள்,மஞ்சள் பை முகவர்கள் போன்றோர் யாரும் முன்வரவில்லை. ஆனால் சிலர் தன்னைஅறியாமல் உண்மை என்று ஏற்று பதிவிட்டுள்ளனர். உதாரணம் பழில் BA (ஆதாரம் கீழே)
இந்த சமயத்தில் பலரிடத்திலும் ஒரு சந்தேகம் வெளிப்பட்டுள்து ஏன் இந்த முஸ்லீம் காங்கிரஸ் கட்சியினரால் தாறுஸலாமின் மர்மப் புத்தகத்தை பொய்யன நிறூபிக்க முடியாமல் ஒழித்துக் கொள்கிறார்கள்?? அப்படியானால் நாம் ஏற்றுக் கொண்டது போல் புத்தகத்தில் கூறப்பட்டது உண்மை என்று கட்சியின் உயர் மட்டக்குளுவும் ஏற்றுக் கொண்டுவிட்டதா என்ற சந்தேகம் கட்சியின் போரளிகளிடத்திலும் எழுந்துள்ளது...
இது இவ்வாறிருக்க நேற்றைய தினம் தாறுஸ்ஸலாம் மர்மத்தில் கூறப்பட்டவைக்கு முன்நடந்த விடயம் என்ற கருப்பொருளில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அக் கட்டுரையில் தாறுஸ்ஸலாத்தையும் அதன் அருகில் உள்ள காணியையும் ஹாபிஸ் நசீர் அபகரித்ததையும் இதற்கு சட்டமுதுமானி நிசாம் காரியப்பர் உதவியதும் இதனை அறிந்த சாணக்கியத் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் நிசாம் காரியப்பர் கதறி அழுததும் இதன் பின்பு கட்சிச் சொத்தை தான் அபகரிக்க சாணக்கியம் மேற் கொண்ட யுக்திகள், இவைகள் நிகழ காரணம் நிசாம் காரியப்பர் என்ற தொனிப் பொருளில் வெளியானது.
இச் சந்தர்பத்தில் ஒரு உண்மை தெளிவடைகின்றது ....
தாறுஸலாமின் மர்மம் எனும் புத்தகத்தில் கூறப்பட்டுள்து கட்சியின் சொத்தை சாணக்கியத் தலைவர் தான் அபகரிக்க ஹாபிஸ் நஸீருக்கு முதலமைச்சர் பதவி வழங்கியதும் சல்மானுக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கி தன் பெயருக்கு சொத்துக்களை மாற்றுவதற்கு..,
தற்பொழுது வெளியாகியுள்ள கட்டுரையில் ஹாபிஸ் நஸீர் சொத்துக்களை அபகரித்தார் இதற்கு உதவியவர் நிசாம் காறியப்பர் என்று கூறி சாணக்கியத் தலைவரை சற்று நல்லவர் போல் விமர்சித்து இறுதியில் சொத்தை தான் அபகரிப்பதற்கு முயற்சிக்கும் சாணக்கியம் ...
இவ்விரண்டிலும் இருந்து தெளிவாகும் உண்மை என்னவென்றால் கட்சியின் சொத்துக்களை அபகரித்தவர்கள் சாணக்கியத் தலைவர்,முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்,இதற்கு உதவியவர் நிசாம் காரியப்பர்,சாட்சி சல்மான் என்பவர்களுமே இறுதியில் ஹாபிஸ் நஸீரிடமுள்ள சொத்தை தான் அபகரிப்பதற்கு சாணக்கியத் தலைவர் ஹாபிஸ் நஸீருக்கு முதலமைச்சர் பதவி வாழங்கியதும்!!!!!!!!!
சல்மானுக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுபப்புரிமை வழங்கியதும்!!!!!!!!!!
நிசாம் காரியப்பருக்கு சிராஸ்மீராசாஹிப்பிடம் இருந்த மாநகர முதல்வர் பதவியை 2 வருடத்தில் பறித்துக் கொடுத்ததும்!!!!!!!!!
.... கட்சியின் சொத்தை தான் அபகரிப்பதற்கு என்றும் தாறுஸ்ஸலாம் மர்மம் எனும் புத்தகம் உண்மை என்றும்தெட்டத் தெளிவாக விளங்குகின்றது.
இதனை அறிவதற்கு போராளிகளுக்கு காலம் எடுக்கும் ,, இதனை அறிந்த மஞ்சள் பைபொய்முகவர் ஒருவர் தனது அன்றாட செலவையும் சோற்றுக்கான செலவையும் போக்க ஹக்கீமுக்கு பொய் எழுதி பிளைப்பை நடாத்தும் பொய்முகவர் முதல் முறையாக தாறுஸ்ஸலாத்தின் மர்மம் என்ற புத்தகத்திற்கு பிறகு நேற்று வெளியான கட்டுரைத்தொகுப்பைshare செய்துள்ளார். (ஆதாரம் கீழே) அவருக்கு தெரியாது கட்டுரை மூலம் சாணக்கியத் தலைவர் சொத்தை அபகரித்தது நன்றாக தெளிவடைகின்றது என்பது ...... அவர் share செய்த காரணம் கட்டுரையில் சாணக்கியத் தலைவர் நல்லவர் போலும் சொத்தை அபகரித்தவர் ஹாபிஸ் நஸீர் இதற்கு உதவியவர் நிஸாம் காரியப்பர் என்று உள்ளது சாணக்கியம் நல்லவர் என்று காட்டினால் மஞ்சள்பை கிடைக்கும் என்ற நோக்கத்தில் .....
ஆனால் முகவர் சாணக்கியத்தலைவரை நல்லவராக காட்ட முயன்று நிசாம் காரியப்பரையும் ஹாபிஸ் நஸீரையும் தாறுஸ்ஸலாத்தை அபகரிக்க முயன்றவர்கள் என்ற கட்டுரையை share செய்ததன் மூலம் தாறுஸ்ஸலாம் களவாடப்பட்டது உண்மை என்று share பன்னுகிறீர்கள் தோழர் மஞ்சள் பை முகவரே.....உங்கள் உதவிக்கு நன்றி
இன்ஸா அல்லாஹ் பூரண உண்மை வெளியானது சற்று காத்திருங்கள் அனைத்தும் வெளியாகும்,.
.

Tuesday, January 24, 2017
Home »
srilankan news
»
Related Posts:
அமைச்சர் றிஷாதின் உயிரை பணயம் வைக்கும் துணிவுமிக்க பாராளுமன்ற பேச்சுக்கள் அண்மைக் காலமாக அமைச்சர் றிஷாத் பாராளுமன்றத்தில் பேசுகின்ற பேச்சுக்களை அவதானிக்கும் போது அதில் எந்த விதமான ஒழிவு மறைவுகளுமின்றி அரசை நேரடியாக தாக… Read More
அம்பாறையில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த அமைச்சர் றிஷாத் (ஹபீல் எம்.சுஹைர்) அம்பாறை மாவட்டத்துக்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் றிஷாத் செல்லுமிடமெல்லாம் மக்கள் வெள்ளம் அலை கடந்து சென்றதை அவதானிக்க முடிந்தது. இதற… Read More
அட்டாளைச்சேனை தேசியப்பட்டியலில் தவத்துக்கே அதிகம் அக்கறை ( ஹபீல் எம்.சுஹைர் ) அமைச்சர் ஹக்கீமின் பகிரங்கமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அட்டாளைச்சேனை தேசியப்பட்டியல் இன்னும் கனவாகவே உள்ளது. அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்… Read More
சவூதி நிறுவனம் இலவசமாக வழங்கிய நீர் இணைப்புக்கு இறக்காமம் முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு பணம் பெற்றதா? இறக்காம பிரதேச செயலகத்தின் கீழுள்ள முகைதீன் கிராமம் மற்றும் ஜபல் ஆகிய பிரதேச மக்களுக்கான முழுமையான இலவச குடி நீர் இ… Read More
ஒரு சமூகத்தின் தலைவனது நோன்பு நாள் ஒன்று...! இது நோன்பு மாதம்...அதிகாலை மூன்று மணிக்கு ஸஹருக்கு எழுந்து, நோன்பு வைத்து, பஜ்ர் தொழுது முடித்துக் கொஞ்சம் தூங்கலாமென எண்ணித் தலையைச் சாய்த்தால், தொலைபேசி அலறுகிறது. ''முஸ்ல… Read More
0 comments:
Post a Comment