Pages

.

.

Saturday, January 28, 2017

நஷீர் ஹாபிஸ் பஷில் ராஜபக்ஸ பற்றி கதைப்பது ஏளனமானது

(இப்றாஹீம் மன்சூர்)

இன்று நிந்தவூரில் இடம்பெற்ற நிகழ்வில் நஷீர் ஹாபிஸ் பஷீர் செகுதாவூதை மறைமுகமாக சுட்டிக் காட்டி அவர் பஷில் ராஜபக்ஸவிற்கு ஆதரவாக செயட்பட்டவராக மக்களிடையே காட்டியதை அவதானிக்க முடிந்தது.

இதனை கேட்டுக்கொண்டிருந்த எனக்கு “கேட்பவன் கேனையனாக இருந்தால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓடும்” என்ற ஏளனம் தான் வந்தது.நஷீர் ஹாபிஸ் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல் இருந்தார்.இதன் பொருளை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இவர் மஹிந்த ராஜபக்ஸ அணியினருடன் ஒட்டி உறவாடியவர்.

இப்படியானவர் பஷீர் செகுதாவூதை ராஜபக்ஸவினருடன் தொடர்பு படுத்தி விமர்சிக்க  எந்த அருகதையுமற்றவர்.


Related Posts:

  • ஹரீஸ் மக்களால் தலைவராக இனங்காட்டப்படுகிறார் (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) மு.காவின் அடுத்த தலைவர் யார் என்ற வினாவிற்கான விடையை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.அது ஹரீஸ் என்ற நாமம் தான்.தற்போது அமைச்சர் ஹக்கீமின் நாமம் ப… Read More
  • ஜவாத் மாகாணசபை உறுப்பினர்  அன்சில் அட்டாளைச்சேனை தவிசாளர் தாஹிர் நிந்தவூர் தவிசாளர் =========================== கொழும்பு இலங்கை 12.02.2017 அன்புள்ள நண்பர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்லீம் சமுகத்தின் அரசியல் அடையாளத்தை… Read More
  • அமைச்சர் ஹக்கீம் அல்லாஹ்வை முன்னிறுத்தி ஏமாற்றியது கண்டிக்கத்தக்கது தற்போது நான் அ.இ.ம.காவின் ஆதரவாளில் ஒருவன் தான்.இதற்கு முன்பு மு.காவுடனே எனது அரசியல் பயணத்தை செய்திருந்தேன்.அமைச்சர் ஹக்கீம் மீது கொண்ட அதிருப்தியினாலேயே அ… Read More
  • றிஷாதின் சாபம் ஹக்கீமை சுற்றுகின்றதா? (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) அமைச்சர் ஹக்கீம் புத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேரடியாகவே அமைச்சர் றிஷாதை மிகக் கேவலாமாக முறையில் எள்ளி நகையாடியிருந்தார்.அதனைத் தொடர்ந்து அவர் கலந்த… Read More
  •  மு.கா புதிய நிர்வாகிகள் விபரம் ============================== 2017ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27 பேரைக் கொண்ட புதிய நிர்வாக சபை நேற்று சனிக்கிழமை (11) இரவு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லி… Read More

0 comments:

Post a Comment