Pages

.

.

Wednesday, January 18, 2017

அதிசயம் ஆச்சரியம் 

நிந்தவூர் முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இனைவு!!!

மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களுக்கு பிறகு மக்கள் நம்பிய முஸ்லிம் காங்கிரஸ்  தலைவர் றவூப் ஹக்கிம் இது வரை சமுதாயத்துக்கு ஏதுவுமே செய்யவில்லை அந்த கட்சியை உருவாக்கிய அம்பாறை மாவட்ட மக்களுக்கும்  ஏதுவும் செய்யவில்லை அவர் செய்த அரசியல் என்பது தானும் தனது சகாபாக்களும் பணம் பதவி தேடுவதில் தான் கவனம் செலுத்தியுள்ளர் அதற்கு பல ஆதாரம் மஹிந்த ராஜபக்ச ரனில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் இருக்கிறது

அதுமட்டுமல்ல அம்பாறை மாவட்ட மக்கள் பல சிரமத்துக்கு மத்தியில் பணம் வசூலித்து கட்சிக்காக உருவாக்கிய தாருஸ்லாம் கூட கபடத்தனமாக ஹக்கிம் தனது பெயரில் எழுதி வைத்துள்ளார் என்று ஆதாரம் கொண்ட தாருஸ்லாம் மீட்பு என்ற பெயரில் புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது அதை படித்த மக்கள் ஹக்கிம் மீது ஆவேசம் கொண்டுள்ளனர் அதனால் இன்று சமுதாயத்துக்காக அரசியல் செய்யும் சத்திய தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் அவர்களின் கரத்தை பலப்படுத்த அம்பாறை மாவட்ட மக்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்

இன்று( 18/01/2017) அம்பாறை மாவட்டம் நிந்தவூர்  என்பது  அன்று முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையாக இருந்தது அங்கே தற்போது சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் மாகான சபை உறுப்பினர் ஆரிப் சம்சுத்தீன் கட்சியின் செயலாளர் ஹசன் அலி ஆகியோர் இருக்கின்றனர் இந்த நிலையில் இன்று மக்கள் காங்கிரஸ் கோட்டையாகி விட்டது அதனால்  நிந்தவூரின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள்  மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்களின் சகலன் முன்னாள் ஆசிரியர் பயிற்சி கலாசாலை பிடாதிபதி ஆசிரியர் றசூல் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நிந்தவூரின் முக்கிய உறுப்பினர்கள் இன்று சத்திய தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் அவர்களின் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இனைந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் நிந்தவூர் மண் மயில் சோலையாகி விட்டது

நிந்தவூர் மண்ணில்  பல பிரச்சினைக இருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால் எந்த வித நடவடிக்கையும் எடுக்க முடியால் தலைவன் பொய் வாக்குறுதி கொடுப்பதும் மக்களை ஏமாற்றுவதிலுமே இருக்கிறார்  மற்றவர்கள் கொந்தராத்து கொமிசன் பதவி என்று சிந்தித்து செயல்படுவதால் மக்களுக்கு எந்த வித நன்மையும் இல்லை

அடுத்து மறைந்த தலைவரின் கையால் அடிக்கல் நாட்டப்பட்ட நிந்தவூரின் கலாச்சார மண்டபம் தலைவர் மறைந்தும் இது வரை அந்த மண்டபத்தை கட்டி முடிக்க வக்கில்லாத ஹக்கிம் தலைமை தாங்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை நிந்தவூர் மக்கள் வெறுக்கும் நிலை வந்து விட்டது இன்று  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பற்றி அம்பாறை மாவட்டத்தில் பேசுவதற்கே போராளிகள் தயங்கும் நிலை காணப்படுகின்றன

தலைவர் அடிக்கல் நாட்டிய கலாச்சார மண்டபத்தை கட்டி முடிக்க அவர் வழியில் அரசியல் செய்யும் சத்திய தேசிய தலைவர் நடவடிக்கை எடுத்து வருகிறார் அது சம்மந்தமாக நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலுக்கு தீடிரென வந்த போது ஊர் மக்கள் அமைச்சர் றிசாத் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர் அதற்காமைய பள்ளிவாசல்  செயலாளர் ஆசிரியர் றசீன் அவர்களிடம் கலாச்சார மண்டபம் கட்டி முடிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்

இன்றைய சூழ்நிலையில் அல்லாஹ்வுக்கு பயந்து சமுதாயத்துக்காக அரசியல் செய்யும் சத்திய தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் அவர்களால் மட்டுமே சமுதாயத்தின் பிரச்சினைகள் தீர்க்கபடுகின்றன அதுமட்டுமல்ல துணிந்து சமுதாயத்துக்கா பல மொழியில் பேசக் கூடிய திறமை கொண்டவர் அதனால் இன்று அம்பாறை மாவட்ட கல்விமான்கள் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்

இதனால் எதிர்வரும் ஊள்ளுராச்சி தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அதிக பிரதேச சபைகளில் மயில்கள் நாடனமாடும்  என்பது  உறுதி செய்யப்பட்ட வெற்றியாகி விட்டது ஏதோ மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் ஒரு பிரதேச சபையில் தோல்வி அடைந்தது போல் அவர் வழியில் அரசியல் செய்யும் சின்ன அஸ்ரப் என மக்கள் இன்று போற்றும் அமைச்சர் றிசாத் அவர்கள் மக்கள் ஆதரவுடன் அம்பாறையில் வெற்றி வகை சூடுவார் என்பதில் சந்தேகமில்லை

ஜெமீல் அகமட்
கொள்கை பரப்பு செயலாளர்
அ.இ.ம.கா.பொத்துவில் தொகுதி





0 comments:

Post a Comment