.

Sunday, December 18, 2016
Home »
srilankan news
»
சாணக்கியம் கூறிய பித்தளைப் பிரச்சினையானது முற்றிலும் பொய்யானது.அதன் உண்மைத் தன்மை என்னவென்றால்,, கைத்தொழில் சபையானது ஒவ்வொரு பொருளையும் தான்விரும்பும் விலைக்கு கன்ட கன்ட மாதிரி விற்பனை செய்வதன் மூலம் கள்ளன் என்று சொல்லுகிறார்கள். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு தேசியத் தலைவர் அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்கள் கைத்தொழில் அபிவிருத்தி சபையூடாக அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து சிறு வியாபாரிகளுக்கு கொடுத்து அவர்களுடைய வியாபாரத்தை மேம்படுத்துவதற்காகவும் அமைச்சரவர்கள் அமைச்சரவை பத்திரம் ஒன்றைக் கொண்டுவந்தார்கள். அதுதவிர களவில் ஏற்றுவதை நிறுத்துவதற்கும் பித்தளையை இவ்வாறான முறையில் ஏற்றுமதி செய்யாமலும் ஏற்றுமதி செய்வதாயின் 35% உற்பத்திக்கு அதாவது இலங்கையிலுள்ள பொருட்களை சேர்த்து உற்பத்திப் பொருளாக ஏற்றுமதி செய்ய வேண்டுமென்று பத்திரத்தை சமர்ப்பித்தார் என்பதுதான் உண்மை. இதனை வேண்டுமென்றே பொய்யாக சோடித்து சாணக்கியம் அவர்கள் இன்றைய அதிர்வு நிகழ்வில் கூறினார். இப் பேச்சானது முற்றிலும் பொய்யானது.
Related Posts:
பஷீரின் அதிர்வு நேற்று 2017-01-29ம் திகதி வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற அதிர்வு நிகழ்ச்சியில் மு.காவின் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் கலந்து கொண்டிருந்தார்.இந் நிகழ்வில் அவர் மு.காவின் இரகசியங்கள் பலவற்றை கூறிச் சென்… Read More
அட்டாளைச்சேனை ஹசனலி முரண்பாடே ஹக்கீமின் முதலீடு (இப்றாஹீம் மன்சூர் : கிண்ணியா) பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் இராஜினாமா செய்ய வேண்டும் அல்லது ஹக்கீம் செய்விக்க வேண்டும் என்ற நிலை தற்போது உருவாகி வருகிறது.இங்கு அனைவரும் ஒரு வ… Read More
எம்.பியாக இருக்க சல்மான் அருவருப்புப்பட வேண்டும் அமைச்சர் ஹக்கீம் தனது நெருங்கிய சகாவான சல்மானிற்கு தற்காலிகமாகவே தேசியப்பட்டியலை வழங்கியிருந்தார்.அத் தேசியப்பட்டியலானது யாருக்கு சொந்தமானது என்பதில் பிரச்சினை இருந்தாலும் அதற… Read More
மௌலவி ஆசிரியர் நியமனம் குறித்து அமைச்சர்களான றிஷாட் மற்றும் கல்வி அமைச்சர் சந்திப்பு..!! சுஜப் எம்.காசிம். தொடர்ந்தும் இழுபறியில் இருந்து வரும் மௌலவி ஆசிரியர் நியமனத்தை இழுத்தடிப்புச் செய்யாமல் உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு… Read More
மரணித்தவருக்கு துரோகம் செய்வதை பார்த்துக்கொண்டிருக்கலாமா? (அபு ரஷாத்) இலங்கை முஸ்லிம் அரசியலுக்கு நேரிய வழியை தனதுயிரை இழந்து காட்டிய மர்ஹூம் அஷ்ரபை இலங்கை முஸ்லிம்கள் மறந்துவிடுவார்களாக இருந்தால் அவர்களைப் போன்ற துரோகிகள் … Read More
0 comments:
Post a Comment