#அமைச்சர்_ரிசாட்டின்_சவாலை_ஏற்றுக்கொள்வாரா_சாணக்கியம்.....???
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அண்மையில் புத்தளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மு.கா தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்கள் அமைச்சர் ரிசாதினால் வவுனியா மாவட்டத்தில் அபிவிருத்தி எனும் பெயரில் போடப்பட்ட பல வீதிகளையும் குலத்தினையும் காணவில்லை என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார் இது தொடர்பாக நேற்று நடைபெற்ற அதிர்வு நிகழ்ச்சியில் முஷாரப் இனால் கேக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரிசாட் அமைச்சர் ஹக்கீம் கூறியது போன்று முடியுமாக இருந்தால் அவரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அவர் நிரூபிக்க வேண்டும் அவ்வாறு நிருபித்தால் அவர் என்ன சொல்கிறாரோ அதனை செய்ய நான் தயாராக உள்ளேன்.அதே நேரம் அவர் கூறியது போல் அவரால் அக்குற்றச்சாட்டுக்களை நிருபிக்க முடியாதெனில் அவர் இன் நாட்டு மக்களிடத்தில் அவரால் கூறப்பட்ட பொய்க்காக பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் இச்சவாலை அமைச்சர் ஹக்கீமால் ஏற்றுக்கொள்ள முடிமா என்னும் தொனிப்பொருளில் கருத்துக்கூறி இருந்தார்...
.
#அமைச்சர்_ஹக்கீம்_அவர்களே....!
உண்மைலேயே நீங்கள் இறைவனுக்கு பயப்படுகின்ற மூமினாக இருந்தால் உங்களால் அமைச்சர் ரிசாடுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் சத்தியம் இருந்தால் அக்குற்றச்சட்டுக்களை நிருபித்து தான் அரசியலில் உங்களுக்கு எதிரான ஏனைய அரசியல் வாதிகள் மீது அபாண்டம் சுமத்தாத நேர்மையான அரசியல் தலைவர் என்பதை நிருபித்துக் காட்டுங்கள் முடியாது எனில் தனது தவறுக்கு நாட்டு மக்களிடத்தில் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுங்கள்..
.

Sunday, December 11, 2016
Home »
»
Related Posts:
பலம் பெறும் மஹிந்த,பாதாளம் செல்லும் ரணில்,தொங்கும் மைத்திரி உலகம் முழுவதும் மே முதலாம் திகதி தொழிலாளர் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.இந் நாளானது பலத்த போராட்டங்களின் பின்னர் தொழிலாளர்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட்ட தினமா… Read More
அமைச்சர் ஹக்கீம் ரணிலுடனான தொடர்பை பயன்படுத்தி முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்கலாமே? அமைச்சர் ஹக்கீம் இலங்கை வந்திருந்த மோடியை முன் வரிசையில் நின்று சந்தித்திருந்தார்.தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து ச… Read More
அமைச்சர் றிஷாத் மறிச்சுக்கட்டி போராட்டத்தை சுயநலத்துக்காக கை விட்டாரா? ஜனாதிபதி மைத்திரியினால் முசலி பிரதேசத்தின் சில பகுதிகள் வனமாக வர்த்தமானிப்படுத்தப்பட்டிருந்தது.இதனை தொடர்ந்து முசலி பிரதேசத்து மக்கள் தொடர்ச்சியான போராட்… Read More
இறக்காமத்து பிரச்சினை தீர்ந்துவிட்டதாக கூறிய மு.கா எங்கே? அண்மையில் அமைச்சர் ஹக்கீம் விசேட உலங்கு வானூர்தி ஏற்பாடு செய்து இறக்காமத்திற்கு விஜயம் செய்திருந்தார்.அங்கு தனது படை பட்டாளங்களுடன் சென்று ஜனாதிபதியுடனான சந்திப்பின் … Read More
சீனாவில் காரியத்தில் கண்ணாக இருக்கும் ரணில்;ஹக்கீம்? இலங்கைக்கு உதவும் நாடுகள் வரிசையில் முஸ்லிம் நாடுகளின் வகிபாகம் மிக முக்கியமானது.இவ்வாறான உதவிகளை முஸ்லிம் நாடுகளிடமிருந்து இலங்கை நாடு தொடர்ச்சியாக பெற வேண்டுமாக இருந… Read More
0 comments:
Post a Comment