ஞானசேர தேருக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் றிஷாட் பதியுத்தீன் பொலீஸ் தலைமையத்தில் முறைப்பாடு. .
இன்று 03.12.2016 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுத்தீன் , கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் , சட்டத்தரணி றுஸ்தி ஹபீப் ஆகியோர் இன்று கொழும்பு பொலீஸ் தலைமையகத்துக்கு சென்று , பொதுபால சேனையின் செயலாளார் இஸ்லாத்துக்கும் அதன் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் எதிராக மிக அசிங்கமான முனறயிலும் உலக வாழ் முஸ்லீம்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் கருத்துக்களை பரப்பி வரும் ஞானசேர தேரரை சட்டத்திற்கு முன் நிறுத்தக் கோரி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் றிஷாட் பதியுத்தீன் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.....
இந்த நல்லாட்சி அரசாங்கம் இந்த விடயத்தில் நல்லாட்சி தன்மையை தெளிவுபடுத்துமாறும் மக்களுக்கு சட்டத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தனது முறைப்பாட்டில் வேண்டி கொண்டார்.
.

Saturday, December 3, 2016
Home »
srilankan news
»
Related Posts:
ஹக்கீமை இகழும் தவம் (இப்றாஹீம் மன்சூர்: கிண்ணியா) நாம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் நாம் செய்கின்ற சில விடயங்கள் எமது மனங்களில் புதைந்து கிடக்கின்ற உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்திவிடும்.அந்த வகையில் மாகாண சபை உறுப்பினர… Read More
அரசன் ஆண்டு அறுப்பான் தெய்வம் நின்று அறுக்கும் இன்று இலங்கையில் அனைவராலும் பேசப்படும் விடயம் தான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கிம் அவர்கள் பற்றிய விடயம் கடந்த 17 வரூடமாக அம்பாறை மாவட்ட மக்… Read More
உண்மைகள் வெல்வதுமில்லை தோற்பதுமில்லை அவை நிரூபிக்கப்படுகின்றன ------------------------------------ அஸ்ஸலாமு அலைக்கும்! கடந்த ஞாயிறு அன்று நான் கலந்து கொண்ட "அதிர்வு " நிகழ்ச்சியில் என்னால் கூறப்பட்ட ஒரு துளி உண்மையின் வரலாற… Read More
வன்னி மக்களை மடையர்களாக்க நினைத்த சாணக்கியமும் அதன் தும்பு தூக்கிகளும். இன்று 05.02.2017 ஞாயிற்றுக்கிழமை சிலாவத்துறை முச்சந்தியில் முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ஹீனைஸ் பாறுக் தலைமையில் கட்சியின் பொதுக் க… Read More
ஹக்கீம் மிகவும் இழி நிலைக்கு சென்றுவிட்டார் (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) மு.காவின் ஏற்பாட்டில் வன்னியில் இடம்பெற்ற வன்னியின் ஒளி நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் கடந்த பாராளுமன்றத் தேர்த… Read More
0 comments:
Post a Comment