பொய்யர் காங்கிரஸினால் நாளை நக்குன்னிகளுக்கா இப்தார் நிகழ்வு ...?
அகிலம் எல்லாம் படைத்து பரிபாலிக்கின்ற வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனுக்கு பயந்தவனாய் எனது உணர்வுகளை இறைவனுக்கு சாட்டி எனது பேனா முனையை நான்வைத்த நோன்பாடு சுளற்றுகின்றேன்.
பொய்யும் ஏமாற்றுதல் எத்தனை காலம் நிலைக்கும் .....?
காலாகாலமாக பொய்யர் காங்கிரஸினால் ஏமாறுகின்ற கிழக்கில் உள்ள பொய்யர் காங்கிரஸை ஆதரிக்கின்ற மக்கள் அனைவரும் நாளைய இப்தாரை புறக்கணிப்பது மாத்திரமல்லாமல் கறுப்புக்கொடி ஏந்தி இப்தாருக்கு வருகின்ற பொய்யனை விரட்டி அடிக்கவும் வேண்டும்.
முனாபிக்கிக்கு அடயாளம் காட்டுங்கள் என்றால் நான் கூறும் அடயாளம் பொய்யர் காங்கிரஸின் தலைவனைத்தான் கூறுவேன். அந்த அளவுக்கு கிழக்கானை மடயனாக வைத்துக்கொண்டு கிழக்கானுக்கு தேர்தல் காலங்களில் கள்ள வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுகின்ற பொய்யர் காங்கிரஸின் தலைவனை நம்பி நம்பி மக்கள் ஏமாறுவதைவிட தங்கத்தலைவன் பெருந்தலைவர் அஸ்ரப் அவர்களினுடைய அடியொட்டி நடக்கின்ற தங்கமகன் தேசியத் தலைவர் றிஸாட் பதியுதீனை ஆதரிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும்.
அட்டாளைச்சேனை தேசியப்பட்டியல்
இறக்காம மாணிக்கமடு சிலை
நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம்
கல்முனை நகர அபிவிருத்தி
சாய்ந்தமருது பிரதேச சபை
மாவடிப்பள்ளி ஜும்மா பள்ளிவாயல்
என்று ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் வழங்கிய வாக்குறுதிகளை இன்னும் ஏறெடுத்தும் பார்க்காமல் ஒவ்வொரு ஊர்களிலும் பித்னாவையும் பொய்யையும் கூறி கூறி மக்களை மடயானாக நினைத்துக்கொண்டு ஏமாற்றி வாக்குப்பிச்சை எடுத்து தானும் தனது குடும்பமும் சுகபோகம் அனுபவிக்கின்ற பொய்யர் காங்கிரஸின் தலைவனை இன்னும் நம்புவதற்கு கிழக்கான் மடயனா என்ற கேள்வி அனைத்து இடங்களிலும் பரவலாக பேசப்படுகின்றது ஒருபுறமிருக்க பாராளுமன்ற ஆசனம் ஒன்றுமே இல்லாமல் கிழக்கிலே சேவை செய்கின்ற தங்கமகன் முஸ்லிம்களின் ஏகோபித்த தலைவன் றிஸாட் பதியுதீனை ஆதரிக்க வேண்டும் என்றும் பரவலாக ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்ற சுலைமானும், தாஹிரும் , இத்ரீசும், ஆயிஸாவும் பேசுகின்றாள்.
நோன்பு வைத்தவன் அதைத்திறப்பதா முஸ்லிம்களின் பிரட்சினை...?
நீ உன் நாவால் சொன்ன அத்தனை பொய்களையும் மக்கள் மண்றின் முன் போய் மண்ணிப்புக்கேட்டு இந்த றமழான் மாதத்தில் பிரயச்சித்தம் தேடு. இன்னும் இன்னும் உண்பின்னால் ஏமாறுகின்ற மடயனாக கிழக்கானை நினைக்காதே....!
ஈச்சம்பழமும் ஒருமுடர் தன்னீரும் கிழக்கானுக்கு போதும் என்று நினைக்காதே....!
அல்லது அடுத்த தேர்தலுக்கு முன் போய் பொய்கள் 2 சொல்லிவிட்டுப் போனால் போதும் என்று நினைக்காதே ....!
இனி அடுத்த முஸ்லிம்களின் ஆனந்த சங்கரி நீதான் என்பதையும் மறவாதே இறைவன் உன்னை புறந்தள்ளும் நாள் வெகுதூரமில்லை.
₹ புறக்கணிப்போம் ₹ புறம்தள்ளுவோம் ₹ பொய்யர் காங்கிரஸை விரட்டி அடிப்போம் ₹
எஸ். எம். இஹ்ஸான் மாவடிப்பள்ளி
.

Thursday, June 15, 2017
Home »
srilankan news
»
Related Posts:
அட்டாளைச்சேனை மக்களுக்கு ஹசனலி தான் பிரச்சினையா? (abu rashath) அட்டாளைச்சேனை மக்கள் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படப் போகிறதென அறிந்தால் மாத்திரமே சாரணை வரிந்து கட்டுகிறார்கள்.தேசியப்பட்டியலானது சல்மானிடமுள்ள ஒவ்வொரு &n… Read More
தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்களுக்கு பதில் அளிக்கப்பட வேண்டுமா? அண்மையில் தாருஸ்ஸலாம் மீட்பு முன்னணி என்ற இனம் தெரியாத குழுவினரால் “தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்” எனும் புத்தகமானது வெளியிடப்பட்டிருந்தது.இப… Read More
ஹக்கீமிற்கு பஷீர் மோனியா (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) நேற்று நிந்தவூரில் இடம்பெற்ற நிகழ்வின் போது அமைச்சர் ஹக்கீம் ஒரு சிறு நேரம் மாத்திரமே மு.காவின் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் தவிர்ந்து வேறு விடயங்கள் பற்றி பேச… Read More
பஷீரின் எச்சரிக்கை மு.காவின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் சிலரின் இரகசிய ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக கூறி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.இவ் எச்சரிக்கையை பலரும் பல விதத்தில் நோக்கினாலும் ஒரு மனிதனின் மானத்தில் விளையாடுவது ஏ… Read More
தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் ஜல்லிக்கட்டு தடை முரட்டுத் தனமாக துள்ளியோடும் காளையை அடக்கி அதன் கொம்பில்/கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் பரிசுப் பொருளை எடுத்துக்கொள்ளும் விளையாட்டே ஜல்லிக்கட்டு விளையாட்டாகும்.ஒரு காளையை பல … Read More
0 comments:
Post a Comment