இறக்காமத்து பிரச்சினை தீர்ந்துவிட்டதாக கூறிய மு.கா எங்கே?
அண்மையில் அமைச்சர் ஹக்கீம் விசேட உலங்கு வானூர்தி ஏற்பாடு செய்து இறக்காமத்திற்கு விஜயம் செய்திருந்தார்.அங்கு தனது படை பட்டாளங்களுடன் சென்று ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்பட்டிருந்ததாக கூறியிருந்த விடயம் யாவரும் அறிந்ததே!
நேற்று இறக்காமத்திற்கு சென்ற சில இனவாதிகள் பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.அங்கு எந்த மத அனுஸ்டானங்களும் மேற்கொள்ள முடியாதென்ற நீதி மன்ற தடை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அப்படியானால்,அமைச்சர் ஹக்கீம் விசேட உலங்கு வானூர்தியில் சென்று ஜனாதிபதியுடனான சந்திப்பில் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விட்டதாக கூறியது என்ன?
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
.

Thursday, May 11, 2017
Home »
srilankan news
»
Related Posts:
வை.எல்.எஸ் ஹமீதின் பதிலாக்கம் – 02 யின் மீதான பார்வை வை.எல்.எஸ் ஹமீதின் பதிவுகளை நோக்கும் போது கண் பொஞ்சாதி ஒன்றுக்கும் இயலாமல் கிடக்கும் நிலையில் அனைவரையும் வாய்க்கு வந்தபடி திட்டி தீர்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. தனது இந்… Read More
வை.எல்.எஸ் ஹமீதின் பதில் கட்டுரை – 01 மீதான விமர்சனம் குற்றச் சாட்டு – 01 எல்லா அமைச்சர்களுக்கும் உத்தியோகபூர்வ ஒரு ஊடக குழு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. அதற்கு மேலதிகமாக பெருந்தொகையான இலட்சக் கணக்கில் சம்பளம் கொடுத்து … Read More
அல்லக்கை நானா ? நீங்களா? மனச்சாட்சியுடன் பேசுவோம்.. ஏ. எச்.எம். பூமுதீன் அஸ்ஸலாமு அலைக்கும் வை. எல்.எஸ். 2013 ஆம் ஆண்டு என நினைக்கின்றேன், உங்களின் பங்களாவுக்கு வந்து - அப்போது நான் கடமையாற்றிய சுடரொளி பத்திரிகைக்கு பேட்டி… Read More
அமைச்சர் ஹக்கீம் நல்லாட்சியிடம் நீதியை எதிர்பார்க்குமளவு, நல்லாட்சி என்ன செய்துள்ளது? அமைச்சர் ஹக்கீம் பெருநாள் வாழ்த்து செய்தியிலும் தற்போதைய அரசை புகழ்ந்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இகழ்ந்தும் அரசியல் செய்ய வேண்… Read More
சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்களுக்கு.. மக்கள் உங்களைப்பற்றிப் புரிந்து விட்டார்கள். ஆனால், நீங்கள்தான் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை. அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் இருக்கும் போது உல்லாசமாக வாழ்ந்து அனுபவித்த பரிதாபத்திற்குரிய… Read More
0 comments:
Post a Comment