Pages

.

.

Sunday, November 27, 2016

அண்ணனைத் தொடர்ந்து தம்பிக்கும் ஜோடி! - வயசும் ஆகிவிட்டது (நயன்தாரா வெறியர்கள்... ஸாரி, அன்பர்கள் மன்னிக்க)


தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் அடுத்து சூர்யாவின் தம்பி கார்த்திக்கு ஜோடியாக நடிக்கப்போவதாக செய்தி வருகிறது.
இப்போது தமிழின் நம்பர் ஒன் நாயகியாக நயன்தாராவைச் சொன்னாலும் அவர் பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பதை விட ஸோலோ ஹீரோயினாகவும், இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டுகிறார்.
வயசும் ஆகிவிட்டது (நயன்தாரா வெறியர்கள்... ஸாரி, அன்பர்கள் மன்னிக்க)
எனவே கீர்த்தி சுரேஷுக்குதான் பெரிய ஹீரோக்களுடனான வாய்ப்புகள் வருகின்றன.
இப்போது விஜய், சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷை கார்த்திக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் கேட்டிருக்கிறார்களாம்.
அது சதுரங்க வேட்டை வினோத் இயக்கும் படமாக இருக்கலாம்.

Related Posts:

  • அண்ணனைத் தொடர்ந்து தம்பிக்கும் ஜோடி! - வயசும் ஆகிவிட்டது (நயன்தாரா வெறியர்கள்... ஸாரி, அன்பர்கள் மன்னிக்க) தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் அடுத்து சூர்… Read More
  • hai Read More
  • திரிஷாவுடன் மீண்டும் காதல் திரிஷா 15 வருடங்களாக தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பெரிய கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் க… Read More

0 comments:

Post a Comment