
அல்லக்கை நானா ? நீங்களா?
மனச்சாட்சியுடன் பேசுவோம்..
ஏ. எச்.எம். பூமுதீன்
அஸ்ஸலாமு அலைக்கும் வை. எல்.எஸ்.
2013 ஆம் ஆண்டு என நினைக்கின்றேன், உங்களின் பங்களாவுக்கு வந்து - அப்போது நான் கடமையாற்றிய சுடரொளி பத்திரிகைக்கு பேட்டி எடுத்து சென்றதை நானும் மறக்கவில்லை, நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன்.
அதனால், உங்கள் பங்களாவையும் அங்குள்ள ஆடம்பர உபகாரணங்களையும்...